
Odum Neerin Verai Arutha Vedhanai Varalaaru
வெள்ளமும் வறட்சியும் மாறி மாறி தாக்குவது தமிழகத்துக்குப் புதிது அல்ல. ஆண்டுதோறும் வறட்சியால் வாடுகிறோம் எனில் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வெள்ளத்தால் வெறிகொண்டு தாக்கப்படுகிறோம். இந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் அடிப்படைக் காரணம் என்ன? பிரச்சினையின் ஆணி வேர் எது? நாம் செய்த தவறுகள் என்ன? செய்துகொண்டிருக்கும் தவறுகள் என்ன? பிரச்சினைகளுக்குத் தீர்வுகள் என்ன? என்று யோசித்தபோது இவற்றுக்கு எல்லாம் விடை தேடும் முயற்சியாக ‘தி இந்து’வில் வெளியானது ‘ஓடும் நீரின் வேரை அறுத்த வேதனை வரலாறு’ என்ற தொடர்.
Out of stock
Rs.150.00
Customize
Product Details
| Language | Tamil |
| Category | Tamil Series |
| Launch Year | 2016 |
| Number of Pages | 148 |
| Author | D.L. SANJEEVI KUMAR |
| Binding | PERFECT |


