
Ennai Sethukiya Maanavarkal
Ennai Sethukiya Maanavarkal
கல்வி தொடர்பான அரசின் பார்வையை, மாணவர்கள் மீதான சில வகையான ஆசிரியர்களின் பார்வையை மாற்றும் வகையிலான சக்தி வாய்ந்த புத்தகம் இது. ஆசிரியர் பணியை விரும்பி மேற்கொள்பவர்களுக்கான கையேடு. தங்களின் குழந்தைகளுக்கு எப்படிப்பட்ட கல்வியைத் தரலாம், எப்படிப்பட்ட கல்வி நிறுவனத்தைத் தேர்வு செய்யலாம் என்று பெற்றோர்களுக்கும் வழிகாட்டி இது. மாணவப் பருவத்தில் கல்வி நிறுவனங்களில் ஏற்படுகிற பலவித உளவியல் சிக்கல்களில் மாட்டாமல் தப்பிப்பதற்கு மாணவர்களுக்கு உதவும் நூல் இது, பல்வேறு நிகழ்வுகளில் அன்பளிப்பாக அளிப்பதற்குத் தகுந்த புத்தகம் இது. தன் மாணவர்கள் தனக்குக் கற்றுத்தந்த அரிய பாடங்களை நம்மோடு பகிர்ந்துகொள்கிறார் ஆயிஷா நடராசன்.
Out of stock
Rs.180.00
Customize
Product Details
| Language | Tamil |
| Category | Tamil Series |
| Launch Year | 2017 |
| Number of Pages | 164 |
| Author | AYEESHA R. NATARAJAN |
| Binding | PERFECT |


