
Thozhil Ragasiyam
THOZHIL RAGASIYAM
காலங்காலமாக மார்க்கெட்டிங்கின் முக்கிய அம்சமாகக் கருதப்பட்டுவந்த Four P’s சித்தாந்தம்... புராடக்ட், பிரைஸ், பிளேஸ், புரமோஷன் என்ற தாரக மந்திரங்களைச் சொல்லிவிட்டு, இன்றைய ‘கட் த்ரோட்’ போட்டி உலகில் பிராண்ட் தழைக்கத் தேவை என ஐந்தாவது P-யாக பாக்கேஜிங் பற்றியும் கூறுகிறார் நூலாசிரியர். ஆனால் இன்றும் பலர் பாக்கேஜிங்கை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அதற்குரிய மரியாதை கொடுப்பதில்லை. பொருளை அப்படியே வாரித் தந்தால் வாங்க மாட்டார்கள் என்பதால், ஏதோ ஒரு பேப்பரில் சுற்றிக் கொடுத்துத் தொலைப்போம் என்ற கண்ணோட்டத்தோடுதான் பாக்கேஜிங்கை, போனால் போகட்டும் பட்டியலில் வைத்துப் பார்க்கிறார்கள். வாடிக்கையாளர்கள் தவறாமல் கவனிப்பது பாக்கேஜிங்... இப்படிப் பல விஷயங்களை உங்கள் கையில் எளிமையாக அளிக்கிறார் சதீஷ் கிருஷ்ணமூர்த்தி.
Out of stock
Rs.200.00
Customize
Product Details
| Language | Tamil |
| Category | Tamil Series |
| Launch Year | 2019 |
| Number of Pages | 212 |
| Author | THE HINDU TAMIL |
| Binding | PERFECT |


